2024 ஜனாதிபதித் தேர்தல் – மாத்தறை மாவட்ட தபால் வாக்கு முடிவுகள்

2024 ஜனாதிபதித் தேர்தலில் மாத்தறை மாவட்டத்தின் தபால் மூல வாக்கு முடிவுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளன.
தேசிய மக்கள் சக்தி (NPP) வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க மாத்தறை மாவட்டத்தில் அதிக தபால் வாக்குகளைப் பெற்றுள்ளார்.
அனுரகுமார திஸாநாயக்க 19,712 வாக்குகள்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 5,088 வாக்குகள்
சஜித் பிரேமதாச 4,041 வாக்குகள்
நாமல் ராஜபக்ஷ 543 வாக்குகள்
திலித் ஜயவீர 259 வாக்குகள்
(Visited 15 times, 1 visits today)