2024 ஜனாதிபதித் தேர்தல் – மட்டக்களப்பு மாவட்ட தபால் வாக்கு முடிவுகள்

2024 ஜனாதிபதித் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தபால் மூல வாக்கு முடிவுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக தபால் வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 5,967 வாக்குகள்
சஜித் பிரேமதாச 3,205 வாக்குகள்
அனுரகுமார திஸாநாயக்க 2,479 வாக்குகள்
ஆரியநந்திரன் 901 வாக்குகள்
(Visited 79 times, 1 visits today)