ஐரோப்பா

உக்ரேன் போருக்கு அஞ்சி தப்பியோடிய 20,000 பேர்

உக்ரேனில் போர் தொடங்கியதிலிருந்து போருக்கு செல்வதைத் தவிர்க்க சுமார் 20,000 பேர் அந்நாட்டிலிருந்து தப்பியுள்ளனர்.

அவர்களில் சிலர் தப்பியதாக தெரியவந்துள்ளது. தப்ப முயன்ற சுமார் 21,000 ஆடவர்கள் அதிகாரிகளிடம் பிடிபட்டதை உக்ரேன் உறுதிசெய்தது.

ரஷ்யா உக்ரேன் மீது படையெடுத்த பின்னர் 18 வயது முதல் 60 வயது வரையிலான பெரும்பாலான ஆடவர்கள் உக்ரேனிலிருந்து வெளியேறத் தடை விதிக்கப்பட்டது.

ஆனால் தினமும் பலர் நாட்டிலிருந்து வெளியேறியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அவர்கள் வெளிநாட்டில் உள்ள தங்களது குடும்பத்துடன் மீண்டும் சேர, படிக்க அல்லது வேலை செய்து பிழைப்பதற்காக அவ்வாறு செய்ததாக குறிப்பிடப்படுகின்றது.

நாட்டைவிட்டுத் தப்பிய அல்லது தப்ப முயன்ற ஆண்களால் போரில் எந்தப் பாதிப்பும் இல்லை என்று உக்ரேனிய அதிபரின் நாடாளுமன்றப் பிரதிநிதி கூறினார்.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்