சுமார் 2000 அரச சேவைகளுக்கு ஆட்சேர்ப்பு
2,284 அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சமlர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சுக்கள், மாகாண சபைகள் மற்றும் ஆணைக்குழுக்களில் நிலவும் வெற்றிடங்களுக்காக 2,284 பேரை புதிதாக ஆட்சேர்ப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.





