18 நாடுகள் இலங்கைக்கு வழங்கிய சலுகை : ரணில் வெளியிட்ட தகவல்!
இலங்கைக்கு கடன் வழங்கிய 18 நாடுகள் 18 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் சலுகைகளை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார்.
தனது ஆரம்ப ஜனாதிபதி தேர்தல் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி விக்கிரமசிங்க மேற்படி தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாங்கள் IMF உடன்படிக்கையை வைத்திருக்க வேண்டும், மேலும் கடன் வழங்குபவர்களுடனான ஒப்பந்தத்தை அப்படியே வைத்திருக்க வேண்டும், கடன் வழங்குபவர்கள் வழங்கும் சிசெஷன்களைப் பெறுவோம்,” என்று அவர் கூறினார்.
(Visited 1 times, 1 visits today)