இலங்கை: 16 காவல்துறை பொறுப்பதிகாரிகளுக்கு உடனடியாக இடமாற்றம்

காவல் நிலையங்களின் 16 பொறுப்பதிகாரிகள் (OIC) உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டு புதிய நியமனங்கள் வழங்கப்பட்டதாக காவல்துறை அறிவித்துள்ளது.
(Visited 2 times, 2 visits today)