இலங்கை

பிரித்தானியாவில் தொழில்களை இழக்கும் அபாயத்தில் உள்ள 1500 பேர்!

Premier Inn உரிமையாளர் Whitbread மேலும் ஹோட்டல் அறைகளை கட்டும் திட்டங்களின் ஒரு பகுதியாக அதன் உணவு சங்கிலியை 200 ஆக மட்டுப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதனால் சுமார் 1,500 பிரித்தானியர்கள் தொழில்களை இழக்கும் நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

நிறுவனம், ஆண்டு லாபத்தில் 36% அதிகரிப்பை £561m ஆக அறிவிக்கும் போது, விரைவுப்படுத்தும் வளர்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆட்குறைப்பை மேற்கொள்வதற்கான ஆலோசனைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நிறுவனத்தில் ஏறக்குறைய 37000 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!