இலங்கையில் 12% முதியோர்களுக்கு வாயில் ஒரு பற்கள் கூட இல்லை
இலங்கையில் 12% வயோதிபர்களுக்கு வாயில் ஒரு பல் கூட இல்லை, அது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளதாக சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
பற்களைப் பாதுகாப்பது மற்றும் வாய் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு முன்பள்ளியில் இருந்தே தொடங்க வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்துகிறார்.
உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு ‘மகிழ்ச்சியான வாய் – ஆரோக்கியமான உடல்’ எனும் தொனிப்பொருளில் காலி சமனல விளையாட்டரங்கில் நடைபெற்ற விசேட நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையில் பல் நோய் முன்னணி நோயாக மாறியுள்ளதை வைத்தியர்கள் வெளிப்படுத்தியுள்ளதாகவும், பல் நோய்களினால் சிறுவர்கள் மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் பெரிதும்
(Visited 8 times, 1 visits today)