இலங்கையில் இடைநடுவில் கைவிடப்பட்ட 11 திட்டங்கள் ஆரம்பம் – ஜப்பான் அறிவிப்பு

இலங்கையில் இடைநடுவில் நிறுத்தப்பட்டிருக்கும் 11 திட்டங்களை ஜப்பான் அரசாங்கம் விரைவில் ஆரம்பிக்கவுள்ளது.
ஜப்பான் அரசாங்கத்தின் உதவியின் கீழ் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களே இவ்வாறு மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஜப்பான் அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
(Visited 21 times, 1 visits today)