யாழ்ப்பாணத்தில் ஒரு கிளாஸ் சுடு நீருக்கு 100 ரூபா!! வைரலாகும் பில்
யாழ்ப்பாணத்தில் ஒரு கிளாஸ் வெந்நீருக்கு நூறு ரூபாய் அறவிட்ட பில் சமூக வலைதளங்களில் பரிமாறப்பட்டு வருகிறது.
யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சாப்பிடச் சென்ற குழுவிற்கான கட்டணம் 22,000 ரூபாவாகும்.
இது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையிடம் முறைப்பாடு செய்ய எதிர்பார்த்துள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது.
நுகர்வோர் சட்டத்தில் சுடுநீருக்கு கட்டணம் வசூலிக்கும் முறை இல்லை என அதன் தலைவர் திரு.அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
(Visited 10 times, 1 visits today)





