லண்டன் முழுவதும் பெரிய அளவிலான 100 வண்ணமயமான முட்டை சிற்பங்கள் காட்சிப்படுத்தல்

லண்டன் நகரம் முழுவதும் பெரிய அளவிலான 100 வண்ணமயமான முட்டை சிற்பங்கள் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஆசிய வனவிலங்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாக, முட்டை சிற்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன
பிக் எக் ஹண்ட் என்ற பெயரில், எலிஃபண்ட் பேமிலி என்ற தொண்டு நிறுவனம் சார்பில் இந்த முட்டைகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த முட்டைகளுக்கு கலை, வடிவமைப்பு, ஃபேஷன் மற்றும் உணவுத் துறையைச் சேர்ந்த பிரபலங்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
(Visited 19 times, 1 visits today)