100 ஆண்டுகளுக்கு 100 நாட்கள் ! இலங்கை ஜனாதிபதி வெளியிட்ட வீடியோ
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டு 100 நாட்களை நினைவுகூரும் வகையில் காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோ, ‘100 ஆண்டுகளுக்கு ஒரு 100 நாட்கள்’ என்ற தலைப்பில் உள்ளது.
செப்டம்பர் 2024 இல் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், ஜனாதிபதி ஆட்சியில் இருந்த 100 நாட்களில் நடைபெற்ற பல்வேறு உத்தியோகபூர்வ நியமனங்கள் மற்றும் கலந்துரையாடல்களை இது எடுத்துக்காட்டுகிறது.
(Visited 2 times, 1 visits today)