பாலஸ்தீனத்தை அதிகாரப்பூர்வமாக தனி நாடாக அங்கீகரித்த 03 நாடுகள்!
அயர்லாந்து, நார்வே மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை ஒரு தனி நாடாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளன.
இதனால் இரண்டு ஐரோப்பிய நாடுகளின் தூதர்களை திரும்ப அழைக்க இஸ்ரேலை திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அயர்லாந்து சைமன் ஹாரிஸ், அயர்லாந்து, நார்வே மற்றும் ஸ்பெயின் ஆகியவை பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளன.
அந்த முடிவை செயல்படுத்துவதற்கு தேவையான தேசிய நடவடிக்கைகளை நாம் ஒவ்வொருவரும் மேற்கொள்வோம்.
வரும் வாரங்களில் இந்த முக்கியமான நடவடிக்கையை மேற்கொள்வதில் மேலும் பல நாடுகள் எங்களுடன் சேரும் என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
(Visited 7 times, 1 visits today)