October 22, 2025
Breaking News
Follow Us
இந்தியா

ஹிமாச்சல பிரதேசத்தின் பழமையான இந்து கோவில் இடிந்து விழுந்தது!

இந்தியாவின் ஹிமாச்சல பிரதேசத்தில் பழமையான இந்து கோவில் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் 20-25 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

கடும் மழையின் காரணமாக  இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிரபலமான சுற்றுலா நகரமான சிம்லாவில் உள்ள இந்து கோவில் ஒன்று இடிந்து விழுந்து நிலச்சரிவு ஏற்பட்டது.

மாநிலத்தில் பெய்து வரும் கனமழைக்கு கடந்த 24 மணி நேரத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

(Visited 5 times, 1 visits today)

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே