ஐரோப்பா செய்தி

வயிற்றின் அளவைக் குறைக்க அறுவைச் சிகிச்சை – பிரித்தானிய பெண் மரணம்

துருக்கியில் ஸ்காட்லந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வயிற்றின் அளவை குறைக்க முயற்சித்து உயிரிழந்துள்ளார்.

வயிற்றின் அளவை குறைப்பதற்கான அறுவைச் சிகிச்சையின்போது உயிரிழந்துள்ளாாக தெரிய வந்துள்ளது.

28 வயது ஷானன் போவ் (Shannon Bowe)கடந்த முதலாம் திகதி உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

துருக்கியிவில் மரணமடைந்த பிரித்தானிய நபரின் குடும்பத்தாருக்கு ஆதரவு அளித்து வருவதாக வெளிநாட்டு, காமன்வெல்த், வளர்ச்சி அலுவலகத்தின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சமூக ஊடகத்தில் ஷானனுக்கு அனுதாபங்கள் குவிந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

(Visited 5 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி