ஐரோப்பா செய்தி

ரஷ்யா அணுவாயுதங்களை பயன்படுத்துமா : வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல்!

ரஷ்யா அணுவாயுதத்தை பயன்படுத்த தயாராகி வருவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், அமெரிக்க அதிகாரிகள் இந்த நிலையை தொடர்ந்து கண்ணிப்பார்கள் எனவும், அணுசக்தி தோரணையை சரிசெய்ய எந்த காரணமும் இல்லை எனவும் குறிப்பிட்டது.

நேட்டோ கூட்டணியின் கூட்டுப் பாதுகாப்பிற்கு நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பெலாரஸில் தந்திரோபாய அணு ஆயுதங்களை நிலை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தில் புடின் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது.

இதேவேளை ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட 10 விமானங்களை ரஷ்யா ஏற்கனவே பெலாரஸிற்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!