ஐரோப்பா செய்தி

ரஷ்யாவின் அணுசக்தி நிலையில் மாற்றம் இல்லை – ஜென்ஸ் ஸ்டோல்டன்பேர்க்

ரஷ்யாவின் அணுசக்தி நிலையில் எவ்வித மாற்றங்களும் இல்லை என நேட்டோ தெரிவித்துள்ளது.

ரஷ்யா, பெலாரஸில் அணுவாயுதங்களை நிலைநிறுத்துவதாக அறிவித்துள்ள நிலையில், நேட்டோ ரஷ்யாவின் செயல்பாட்டை உண்ணிப்பாக அவதானித்து வருகிறது.

இந்நிலையில், பிரஸ்ஸல்ஸில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பேர்க், இதுவரையில் அவர்களின் அணுசக்தி தோரணையில் எந்த மாற்றத்தையும் பார்க்கவில்லை எனக் கூறினார்.

பெலாரஷ்ய படைகள் உக்ரைனுடனான போரில் அதிகாரப்பூர்வமாக ஈடுபடவில்லை,  ஆனால் மின்ஸ்க் ரஷ்ய படைகளை அதன் பிரதேசத்தில் இருந்து தாக்குதல்களை நடத்த அனுமதித்துள்ளது.

(Visited 4 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி