செய்தி தமிழ்நாடு

முதியவர்களை சந்தித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் இருந்து செங்கல்பட்டு வழியாக விழுப்புரம் செல்லும் வழியில் செங்கல்பட்டு அருகே பரனூரில் உள்ள அரசு தொழு நோய் மறுவாழ்வு இல்லத்தில் திடீரென முதியவர்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.

1971 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த போது பரனூரில் அரசு மறுவாழ்வு இல்லம் துவங்கப்பட்டது
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு முதல் முறையாக பரனூரில் உள்ள அரசு மறுவாழ்வு இல்லத்தில் முதியவர்களை சந்தித்து
மறுவாழ்வு இல்லத்தில் உள்ள 109 முதியவர்களுக்கு புடவை, லுங்கி, போர்வைகளை வழக்கினார்

சென்னையில் கடலூர் கள்ளக்குறிச்சி விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு கள ஆய்விற்காக சாலை மார்க்கமாக சென்ற போது செங்கல்பட்டு அடுத்த பரலூரில் உள்ள தொழுநோயாளிகள் நல்வாழ்வு மையத்தில் ஆய்வு மேற்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகினார்.
அதில் மறுவாழ்வு மையத்தில் கட்டிடங்கள் சிதிலமடைந்து உள்ளதையும், குப்பைகளை அகற்றுவதற்கு போதிய வசதிகள் இல்லாததையும், சுட்டிக்காட்டினார். மறுவாழ்வு மைய கமிட்டி தலைவர் ராஜா இல்லத்தரசிகளுக்கு செலவீனத்
தொகையை உயர்த்தி வழங்கியதற்கு நன்றி கூறினார். மேலும் இரண்டு மூன்று வார்டுகளுக்கு புதிய வர்ணம் பூசுவதற்கும்
இல்லத்தரசிகளுக்கு தேனீர் வழங்கும்போது ரொட்டியும் சேர்த்து வழங்க வேண்டும்உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது.
நீண்ட நாள் கோரிக்கையான அடிப்படை வசதிகளை செய்து தரகோரியும் மனு அளித்தனர்.

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!