ஐரோப்பா செய்தி

மத்திய கிழக்கு மோதல் – தெற்கு இங்கிலாந்து பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல்

ஈரான் மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் மோதல்கள், தெற்கு இங்கிலாந்து முழுவதும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என எம்.பி.க்கள் எச்சரித்துள்ளனர்.

BBC Politics South நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த தொழிற்கட்சி, கன்சர்வேடிவ் கட்சி மற்றும்
Liberal Democrats (UK) கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளே இவ்வாறு எச்சரித்துள்ளனர்.

மேலும் நிலைமை இன்னும் கணிக்க முடியாததாக இருக்கிறதெனவும் அவர் கூறியுள்ளனர்.

ஆனால் இந்த மோதல் எரிபொருள் விலைகள், பணவீக்கம் மற்றும் வீட்டு வரவு-செலவுத் திட்டங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் எம்.பி.க்கள் கூறினர்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!