தமிழ்நாடு

பூவை மூர்த்தியார் 71வது பிறந்த நாள் விழா

வாலாஜாபாத் ஒன்றியம் புரட்சி பாரதம் கட்சி மேற்கு ஒன்றியம் சார்பில் பூவை மூர்த்தியார் பிறந்த நாள் முன்னிட்டு 71அடி கட்டவுட் புகைப்படத்திற்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு பிறந்தநாள் விழா கொண்டாடினர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் சிறுவள்ளுர் ஊராட்சியில் புரட்சி பாரதக் கட்சி நிறுவனரும் அக்கட்சித் தலைவருமான வழக்கறிஞர் பூவை மூர்த்தியார் அவர்களின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு புரட்சி பாரதம் கட்சி வாலாஜாபாத் மேற்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர்

ஆர் கே ரமேஷ் தலைமையில் பூவை மூர்த்தியாரின் 71 அடி கட் அவுட் புகைப்படத்திற்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு பிறந்தநாள் விழா கொண்டாடினர். மேலும் சிறுவள்ளூர் ஊராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி அன்னதானம் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் புரட்சி பாரதம் கட்சி வாலாஜாபாத் மேற்கு ஒன்றிய கிளை நிர்வாகிகள் ஏர்போர்ட் கோவிந்தராஜ், சஞ்ஜெய், அருண் மற்றும் ஏறாளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

priya

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்
error: Content is protected !!