துருக்கியில் நிலநடுக்கம்

துருக்கியின் கிழக்குப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 6.0 அலகுகளாக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிழக்கு துருக்கியில் உள்ள மாலத்யா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்சேதம் அல்லது பொருள் சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
(Visited 10 times, 1 visits today)