செய்தி தமிழ்நாடு

தலைவர் அன்புமணிகக்கு பாராட்டு

அச்சிறுப்பாக்கம் பேரூர் பா.ம.க சார்பில் தலைவர் அன்புமணிகக்கு பாராட்டு.

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் சென்னை அயனாவரத்தில் அனைத்திந்திய இதர பிற்படுத்தப்பட்ட ரயில்வே தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக தென் மண்டல மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்

அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்டிருந்தார், அப்போது திடீரென தேசிய கீதம் ஒளிக்கவே சட்டென பேச்சை நிறுத்தி மரியாதை செய்து அங்கு கூடியிருந்த அனைத்து பத்திரிக்கையாளர்களை அமைதி காக்கும்படி கூறிவிட்டு தேசிய கீதத்துக்கு மரியாதை செய்து விட்டு தேசிய கீதம் முடிந்த பிறகு மீண்டும்

பத்திரிக்கையாளர் சந்திப்பை தொடர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து மேலே குறிப்பிட்ட செய்தி குறித்து

செங்கல்பட்டு தெற்கு மாவட்டம்

மதுராந்தகம் தொகுதி

அச்சிறுப்பாக்கம் பேரூர் நகர செயலாளர்

அ.வே.பக்கிரிசாமி கூறும்போது கடந்த காலங்களில் பத்திரிகையாளர்களின் சந்திப்பின்போது முதல் முறையாக தேசிய கீதத்திற்கு இதுபோல் மரியாதை செலுத்திய தலைவர்களில்

பா.ம.க மருத்துவர் அன்புமணியை

தவிர இவ்வாறு எந்த தலைவர்களையும்

கண்டதில்லை

என அச்சிறுப்பாக்கம் நகர செயலாளர் அ.வே.பக்கிரிசாமி செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

(Visited 4 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி