செய்தி தமிழ்நாடு

டாஸ்மாக் பணியாளர்கள் கோட்டை நோக்கி பயணம்

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம்  சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் திருவள்ளூர் மாவட்டம்  பூந்தமல்லி அருகே குமணன்சாவடி பேருந்து நிருத்தம் அருகே நடைபெற்று வருகிறது ,

இதில் மாநில துணை செயலாளர் வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்று வரும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பணியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.

இதில்  குடும்ப நல நிதியைய் அரசு மற்ற துறைகளில் உயர்த்தி வழங்குவது போல டாஸ்மாக் பணியாளர்களுக்கும்  மூன்று லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டியும்,

டாஸ்மாக் பணியாளர்களின் மருத்துவ செலவு  தொகையை மருத்துவமனையிலேயே நேரடியாக செலுத்த வலியுறுத்தியும்,

டாஸ்மாக விற்ப்பனை  பணியாளர்களுக்கு சமூக விரோதிகளிடம் இருந்து பாதுகாப்பை உறுதி செய்த வேண்டியும் இந்த மாபெரும் உண்ணாவிரத போராட்டமானது தற்போது நடைபெற்றது.

 

(Visited 11 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி