செய்தி தமிழ்நாடு

கண்டெய்னர் லாரி மீது ஆம்னி பேருந்து மோதி டிரைவர் உயிரிழப்பு

காஞ்சிபுரம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சித்தேரி மேடு பகுதியில் பழுதாகி நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது சென்னையை நோக்கி அதிவேகமாக வந்த ஆம்னி பேருந்து மோதி விபத்திற்குள்ளானது.

விபத்தில் சாலையில் நிறுத்தி விட்டு
லாரிக்கு அடியில் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த கன்டெய்னர் லாரி டிரைவர்,உடல் நசுங்கி பரிதாப பலியானார்.
ஆம்னிபேருந்தில் பயணம் செய்த பயணிகள் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து குறித்து
பாலுசெட்டி சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 8 times, 1 visits today)

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி