ஐரோப்பா செய்தி

உக்ரைனின் ஆயுதப் படைக்கு நிதி திரட்ட 1000 கேக்குகளை தயாரித்த தன்னார்வலர்கள்!

உக்ரைனின் ஆயுதப் படைக்கு நிதி திரட்ட ஏதுவான வகையில் ஈஸ்டர் கேக் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி சுமார் 1000 ஈஸ்டர் கேக்குகள் செய்யப்பட்டுள்ளன. தன்னார்வலர்கள் கேக்குகளை அலங்கரித்து மேற்கு உக்ரேனிய நகரமான லிவிவ் நகரில் உள்ள ஒரு மண்டபத்தில் அடுக்கி வைத்தனர்.

இந்த கேக்குகளை தயாரிக்க 25 நிமிடங்கள் மட்டுமே எடுத்ததாக தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

கேக்குகளை விற்பதன் மூலம் கிடைக்கும் பணம் உக்ரைனின் ஆயுதப்படைகளின் 125வது பிராந்திய பாதுகாப்பு படைக்கு அனுப்பப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!