உக்ரேன் மீது ரஷ்யா தீவிர தாக்குதல்
 
																																		உக்ரேனின் டினிப்ரோ நகரில் ரஷ்ய நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 21 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தவல் வெளியிடடுள்ளன.
இந்த தாக்குதலில் ஒரு உணவகம் மற்றும் பல குடியிருப்புக்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இத்தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
(Visited 43 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
