இலங்கையில் பாடசாலை உபகரணங்கள் மீதான வரியை நீக்க கோரிக்கை
இலங்கையில் பாடசாலை உபகரணங்கள் மீதான வரியை நீக்க கோரிக்கை விடுகு்கப்பட்டுள்ளது
இலங்கை ஆசிரியர் சங்கம் இந்த விடயத்மதை சுட்டிக்காட்டியுள்ளது.
பாடசாலை உபகரணங்களின் விலை அதிகரிப்பு காரணமாக பாடசாலை மாணவர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் தற்போது பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அதற்காக விதிக்கப்பட்டுள்ள வரிகளை குறைக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லிங் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று கொழும்பில் அழைக்கப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவித்தார்.
(Visited 4 times, 1 visits today)