ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் வாங்காத லொத்தர் சீட்டில் பெண்ணுக்கு கிடைத்த அதிஷ்டம்

தான் வாங்காத லொத்தர் சீட்டிற்கு 2.58 மில்லியன் டொலர்கள் பெரும் பரிசை வென்ற பெண் பற்றிய செய்தி தெற்கு ஆஸ்திரேலியாவில் செய்தி வெளியாகியுள்ளளது.

அவருடைய பிறந்தநாளுக்கு உறவினர் அனுப்பிய அட்டையுடன் லொத்தர் சீட்டும் அனுப்பி வைக்க்பபட்டுள்ளது.

அது அவரைது தபால் பெட்டியில் பல நாட்களாக இருந்ததாக கூறப்படுகிறது.

அந்த லாட்டரியை பார்த்தவுடனேயே இந்த பெண்மணி 20 டொலர்கள் என்ற சிறிய தொகையை வென்றதாக நினைத்தார்.

இருப்பினும், எண்களைச் சரிபார்த்த பிறகு, தனக்கு 2.58 மில்லியன் டொலர்கள் கிடைத்ததை அறிந்து ஆச்சரியப்பட்டதாக அவர் கூறினார்.

பிறந்தநாள் வாழ்த்து அட்டையை அனுப்பிய உறவினருக்கு தொலைபேசி அழைப்பேற்படுத்தியபோது, ​​அவராலும் நம்ப முடியவில்லை என அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!