ஐரோப்பா

அமெரிக்கா மற்றும் இத்தாலியில் 16 காம்பினோ மாஃபியா உறுப்பினர்கள் கைது

காம்பினோ குற்றச் செயலுடன் தொடர்புடைய 16 தலைவர்கள் மற்றும் கூட்டாளிகள் அமெரிக்காவிலும் இத்தாலியிலும் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

மிரட்டி பணம் பறித்தல், சாட்சிகளை பழிவாங்குதல், சதி செய்தல் மற்றும் மோசடி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

நியூயார்க் பகுதியில் பத்து பேரும், சிசிலியில் உள்ள பலேர்மோவில் இத்தாலிய அதிகாரிகளால் ஆறு பேரும் கைது செய்யப்பட்டனர்.

மற்றொரு சந்தேக நபர் இன்னும் தலைமறைவாக உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

(Visited 9 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்