ஐரோப்பா செய்தி

அணுவாயுதங்களை நாடும் உக்ரைன் : வடகொரியா குற்றச்சாட்டு!

உக்ரைன் அணு ஆயுதங்களை நாடுவதாக வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்னின் சகோதரி குற்றம் சாட்டியுள்ளார்.

அணுசக்திக்கு ஆதரவான உக்ரேனிய மனுவில் 611 கையெழுத்துக்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்த அவர், இது வொலோமிர் செலன்ஸ்கியின் அரசியல் சதி என்றும் விமர்சித்தார்.

அண்டை நாடான பெலாரஸில் ரஷ்யா அணுவாயுதங்ளை நிலைநிறுத்த திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து அணுவாயுதம் குறித்த மனுத்தாக்கலை உக்ரைன் முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மனுக் குறித்து கிய்வ் அதிகாரிகள் கருத்து தெரிவிக்கவில்லை. இந்நிலையில், வடகொரியா மேற்படி விமர்சித்துள்ளது.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!