ரஷ்யாவிற்கு காத்திருக்கும் மற்றுமொரு அதிர்ச்சி !
அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளுடன் ரஷ்யா நேரடியான ராணுவ மோதலை விரும்பவில்லை என தெரியவந்துள்ளது.
அமெரிக்க உளவுத் துறை தகவல் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பானது, மேற்கு நாடுகளுடனான ரஷ்யாவின் உறவை வேறு கோணத்தில் மாற்றியுள்ளது.
இதனால் மேற்குலகிற்கும் ரஷ்யாவிற்கும் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதென கூறப்படுகின்றது.
இந்த நிலையில், ரஷ்யா ராணுவ மோதலை விரும்பாத போதும், மோதல் நிகழ வாய்ப்புள்ளதாக உளவுத் துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(Visited 5 times, 1 visits today)