செய்தி வட அமெரிக்கா

பிரபல வானொளி தொகுப்பாளர் சடலமாக மீட்பு

வானொலி தொகுப்பாளர் ஜெஃப்ரி வாண்டர்கிரிஃப்ட் காணாமல் போன ஒரு மாதத்திற்கு பின்னர் சான் பிரான்சிஸ்கோ விரிகுடாவின் நீரில் மிதப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

JV என அழைக்கப்படும்  வானொலி தொகுப்பாளர் பிப்ரவரி 23 அன்று சான் பிரான்சிஸ்கோ காவல் துறையிடம் காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டது.

புதன் கிழமை மாலை 5 மணிக்கு முன்னதாகவே அவரது உடலைக் கண்டுபிடித்ததாக பொலிஸார் உறுதிசெய்தனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

dhivyabharathy

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!