நாம் தூக்கி எறியும் பொருளை விரும்பி உட்கொள்ளும் ஜப்பான் மக்கள்!
BY AJ
December 8, 2025
0
Comments
21 Views
ஏழைகளின் ஆப்பிள் வாழைப்பழம் இப்படி சொல்லிக் கேள்வி பட்டிருப்போம் இல்லையா?
காரணம் சாதாரண விலையில் கூட வாழைப்பழத்தை வாங்க முடியும்.
இந்த பழத்தை சாப்பிடுவதால் பல நன்மைகள் நமது உடலுக்கு கிடைக்கும்.
பழத்தை சாப்பிடும் நாம் அதன் தோலை வீசி விடுவோம்.
சில பெண்கள் அந்த தோலை முகத்தில் தடவி பொலிவு கிடைக்க முயற்சி செய்வார்கள்.
ஆனால் ஜப்பானில் வாழைப் பழத்தை தோலோடு சாப்பிடுவார்கள் என்றால் நம்ப முடிகின்றதா?
ஆமாம் அவர்கள் தோலையும் சேர்த்து தான் சாப்பிடுவார்கள்.
‘உறைய வைத்து வளர்த்தல்’ இந்த செயற்பாட்டு மூலமாக உருவாக்கப்படும் “மோங்கே” வகை வாழைப்பழத்தை அவர்கள் தோலுடன் சாப்பிடுவார்கள்.
குறைந்த வெப்பநிலையில் வைத்து வளர்க்கப்படுறதால் இதன் தோல் மிகவும் மெல்லியதாகவும், இனிப்பு சுவை கொண்டதாகவும் இருக்குமாம்.
ஒரு மோங்கே பழத்தோட விலை 6 டொலர்களாம். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 550 ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றது.
450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி