செய்தி தமிழ்நாடு

ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சி அறிவிப்பு

மதுரை ஏப் 27 ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சி அறிவிப்பு மற்றும் அறிமுக கூட்டம் வருகின்ற 30 ஆம் தேதி அன்று மாலை 3 மணி அளவில் மதுரை பாண்டி கோவில் டோல்கேட் அருகில் அம்மா திடலில் நடைபெற உள்ளது அதற்கான முகுர்த்தகால் நடும் விழா மதுரை பாண்டி கோவில் அருகே டோல்கேட் அருகில் அம்மா திடலில் ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் பி குணசேகரன் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம சீனிவாசன் கலந்து கொண்டனர் இதில் ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் அனைத்து நிர்வாகிகள் மற்றும் பாரதிய ஜனதா கட்சி மதுரை மாவட்ட அனைத்து நிர்வாகிகளில் பலர் இதில் கலந்து கொண்டனர்.பின்னர் நிறுவன தலைவர் பி குணசேகரன் செய்தியாளர் கூறும் போது    தமிழகத்தில் பல அரசியல் கட்சிகள் இருந்தாலும் எங்களுக்கு பாதுகாப்பிற்காக தெலுங்கு சமுதாயத்தின் பாதுகாப்பதற்காக சிறு சிறு சமுதாய பாதுகாப்பதற்காக ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் சார்பில் வருகின்ற 30 தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை அன்று மதுரை அம்மா திடலில் புதிய கட்சியின் அறிவிப்பு மற்றும் அறிமுக கூட்டம் மிகவும் சிறப்பாக வெளியீட்டு விழா நடைபெற உள்ளது அதில் இந்தியாவில் 10 மாநிலங்களில் இருந்து அது மட்டுமில்லாமல் தமிழ்நாடு முழு அனைத்து மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பல்வேறு கட்சியினர் இந்த புதிய கட்சியின் அறிவிப்பு மற்றும் அறிமுக விழாவில் கலந்து கொள்வார்கள் இவ்வாறு அவர் கூறினார்.

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!