ஐரோப்பா செய்தி

சார்லஸ் மன்னரின் உருவப்படம் பொறிக்கப்பட்ட புதிய நாணயம் வெளியீடு

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் உருவம் பொறித்த புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணியை இங்கிலாந்து வங்கி தொடங்கியுள்ளது.

எவ்வாறாயினும், மன்னரின் உருவம் கொண்ட புதிய 5, 10, 15 மற்றும் 20 பவுண்ட்ஸ் நோட்டுகள் 2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை புழக்கத்தில் விடப்படாது என்று பிரிட்டிஷ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பணம் செலுத்தும் இயந்திரங்கள் மற்றும் வங்கி கவுண்டர்களில் புதிய நோட்டுகளை அங்கீகரிக்கும் செயல்முறை சிறிது நேரம் எடுக்கும் என்பதே இந்த தாமதத்திற்கு காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், புதிய நோட்டுகளை அறிமுகம் செய்வதற்கு முன்னதாக 50 பென்ஸ் நாணயத்தை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்திருந்தன.

(Visited 5 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி