கோமா நிலைக்கு சென்றார் பிரபல நீலத் திரைப்பட நடிகை

கடந்த பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி போதைப்பொருள் அதிகமாக உட்கொண்டதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 25 வயதுடைய பிரபல நீல திரைப்பட நடிகை எமிலி வில்லிஸ் கடுமையான கோமா நிலைக்குச் சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவர் தற்போது வென்டிலேட்டரின் உதவியுடன் வாழ்ந்து வருவதாக அவரது குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர் எந்த வகையிலும் உணர்திறன் அல்லது பதிலளிக்கக்கூடியவர் அல்ல என்றும் அவர்கள் ஊடகங்களிடம் கூறியுள்ளனர்.
மேலும், அவரது உயிருக்கு ஆபத்து உள்ளதால் அவரை காப்பாற்ற GoFundMe நிதி திரட்டும் நிதி அமைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிதி ஏற்கனவே கிட்டத்தட்ட 32,500 டாலர்களை வசூலித்துள்ளதாக குடும்பத்தின் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
(Visited 13 times, 1 visits today)