ஐரோப்பா செய்தி

உக்ரைனில் 501 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக யுனிசெஃப் அறிவிப்பு!

உக்ரைனில் போர் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை குறைந்தது 501 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

ஐநா குழந்தைகள் தொண்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கேத்தரின் ரஸ்ஸல் இது ஐநாவால் சரிபார்க்கப்பட்ட எண்ணிக்கை எனத் தெரவித்தார்.

உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் எனத் தெரிவித்த அவர்,  மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை கற்பனை செய்ய முடியாதது எனவும் கூறினார்.

உக்ரைனின் குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு இது மற்றொரு சோகமான மைல்கல் என்றும் அவர் விவரித்தார்.

 

(Visited 5 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி