அமெரிக்க விமானத்தில் பரபரப்பு – நடுவானில் தீப்பிடித்த எஞ்ஜின்

அமெரிக்காவில் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த விமானத்தில் பறவை மோதியதால் தீப்பிடித்தது.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் கொலம்பஸில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது.
புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, நடுவானில் விமானத்தின் மீது பறவை மோதியதால், என்ஜின் பகுதியில் தீ பற்றியது.
விமானம் உடனடியாக கொலம்பஸ் சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாகவும், அங்கு தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைத்ததாகவும் கூறப்படும் நிலையில், சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
(Visited 16 times, 1 visits today)