செய்தி தமிழ்நாடு

மாட்டு வண்டி பந்தயத்தில் சீறி பாய்ந்து சென்ற காளைகள்

அறந்தாங்கி  தொகுதிக்கு உட்பட்ட ஆவுடையார் கோவில் தாலுகா திருப்புனவாசல்ஸ்ரீ மன்மத சுவாமி காமன் பண்டிகையை முன்னிட்டு

மண்டகப்படி காரர்கள்,ஸ்ரீ தர்ம சாஸ்தா நற்பணி மன்றம் திருப்புனவாசல் சேகரம் கிராமத்தார்கள்அவர்கள் இணைந்து நடத்தப்பட்ட மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில்

மதுரை தஞ்சாவூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து க்கும் மேற்பட்ட இரட்டை மாட்டு வண்டிகள் பங்கேற்ற பந்தயத்தில் 3 பிரிவுகளாக பெரிய மாடு , .சின்ன மாடுபுது பூட்டு என 63 மாட்டுவண்டிகள் பந்தயத்தில் சீறிப்பாய்ந்து சென்ற இரட்டை மாட்டு வண்டிகளை சாலையில் இருபுறமும் ஏராளமான ரசிகர்கள் கண்டுகளித்தனர்..

இதில் வெற்றிபெற்ற மாட்டின் உரிமையாருக்கு ரொக்க பணம். ஒரு லட்சத்து 20 ஆயிரம் மற்றும்கேடயம்,மற்றும் ஆட்டுக்கிடாய் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வை திருப்புனவாசல்மண்டகப்படி காரர்கள் ஸ்ரீ தர்மசாஸ்தா  நற்பணி மன்றம் மற்றும்திருப்புனவாசல் சேகரம் கிராமத்தினரும் நடத்தினர் திருப்புனவாசல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

(Visited 17 times, 2 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!