ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் வேலை தேடுவோரின் எண்ணிக்கை தொடர்பில் வெளியான தகவல்

பிரான்ஸில் வேலை தேடுவோரின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வருட ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

A பிரிவில் (Category A) பதிவு செய்துகொண்டு வேலை தேடுவோரின் எண்ணிக்கை தற்போது 2.996 மில்லியனாக உள்ளது.

ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 0.93 சதவீதம் அல்லது 28,000 பேரால் வீழ்ச்சியடைந்துள்ளது.

முன்னதாக கடந்த ஜனவரி மாதத்திலும் 3.6 சதவீதத்தினால் (114,000 பேரால்..) Category A பிரிவில் வேலை தேடுவோரின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்திருந்தது.

தற்போது மீண்டும் இந்த எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 6 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி