ஐரோப்பா செய்தி

சமிஞ்சை ஊழியர்கள் பற்றாக்குறை – இங்கிலாந்தில் ரயில் சேவைகள் பாதிப்பு

சமிஞ்சை ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக தென்மேற்கு இங்கிலாந்தில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பிரச்சினையால் எக்ஸெட்டரிலிருந்து (Exeter) எக்ஸ்மவுத் (Exmouth), யோவில் (Yeovil) சந்தி மற்றும் பேசிங்ஸ்டோக் (Basingstoke) வரையிலான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

எக்ஸெட்டர் சென்ட்ரல் மற்றும் எக்ஸ்மவுத், எக்ஸெட்டர் மற்றும் ஹொனிடன் இடையேயான ரயில் பாதைகள் மூடப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பயணிகள் தங்கள் டிக்கெட்டுகளை ஏனைய ரயில்கள் மற்றும் பேருந்துகளில் பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!