ஐரோப்பா செய்தி

இரகசியமாக சீன நிறுவனத்துக்கு நிலத்தை விற்ற சுவிஸ் மேயர் ;வெளிவந்த இரகசியம்

சுவிட்சர்லாந்தின் Sankt Gallen மாகாணத்தில், சீன நிறுவனம் ஒன்றிற்கு 2,000 சதுர மீற்றர் நிலத்தை இரகசியமாக விற்றுவிட்டதாக, Rapperswil பகுதி மேயர் மீது அப்பகுதி அரசியல்வாதிகள் குற்றம்சாட்டியுள்ளார்கள்.

அவர் 2.4 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளுக்கு அந்த நிலத்தை விற்றதாக கூறப்படுகிறது.  அந்த சீன நிறுவனம், அந்த இடத்தில் கட்டிடம் கட்டுவதற்காக திட்ட அனுமதி கோரியதைத் தொடர்ந்து இந்த விடயம் வெளியே வந்துள்ளது.

Social Democratic கட்சி உறுப்பினர்கள், இந்த விடயம் உள்ளூர் அதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, Sankt Gallen மாகாண அதிகாரிகளிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்கள்.

(Visited 8 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!