ஆஸ்திரேலியாவில் அமுலுக்கு வரும் தடை!
 
																																		ஆஸ்திரேலியாவில் அரசசாதனங்களில் டிக்டொக்கை தடைசெய்வதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஆஸ்திரேலிய சட்டமா அதிபர் இதனை தெரிவித்துள்ளார்.
புலனாய்வு மற்றும் பாதுகாப்பு துறையினரின் ஆலோசனைக்கு பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுநலவாய திணைக்களங்கள் மற்றும் முகவர் அமைப்புகளின் சாதனங்களில் டிக்டொக்கை தடைசெய்வதற்கான உத்தரவை பாதுகாப்பு கொள்கை கட்டமைப்பின் கீழ் கட்டாய உத்தரவாக பிறப்பித்துள்ளதாக ஆஸ்திரேலிய சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
(Visited 4 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
