ஐரோப்பா

பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் நிர்வாகத்தைக் கண்டித்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் கோபுரம் மூடப்பட்டது.

கோபுரத்தின் நிர்வாகத்தைக் கண்டித்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, ஈபிள் கோபுரம் மூடப்பட்டது.

தற்போதைய நிர்வாகம் சரியல்ல என்று ஊழியர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

ஈபிள் கோபுரத்தைக் கட்டிய பொறியாளர் குஸ்தாவ் ஈபிளின் நூற்றாண்டு கொண்டாடப்படும் நிலையில் இந்த வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் 74 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் உலகின் மிகப்பெரிய சுற்றுலாத்தலம் வெறிச்சோடி காணப்படுகிறது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!