செய்தி விளையாட்டு

Women’s T20 WC – முதல் அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலியா

9வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்த தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன. இன்று துபாயில் நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.

இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு முன்னேற கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இலங்கை நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. நாளை நடைபெறும் 2வது அரையிறுதி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் – நியூசிலாந்து அணிகள் சார்ஜாவில் மோத உள்ளன.

இந்த தொடரின் இறுதிப்போட்டி வரும் 20ம் தேதி துபாயில் நடைபெறுகிறது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!