ஐரோப்பா

தேர்தல்களில் AI தொழில்நுட்பத்தின் தலையீடு இருக்குமா? : முக்கிய நாடுகள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?

செயற்கை நுண்ணறிவின் முன்னேற்றம் இங்கிலாந்தில் அடுத்த பொதுத் தேர்தலின் நேர்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று பிரிட்டனின் சைபர் பாதுகாப்பு நிறுவனம் எச்சரித்துள்ளது.

தேசிய சைபர் பாதுகாப்பு மையம் (NCSC) ரஷ்யா போன்ற நாடுகள் வாக்கெடுப்பின் முடிவுகளுடன் தலையிட முற்படக்கூடும் எனக் கூறுகிறது.

இந்த சைபர் தாக்குதல்கள் மேற்குலக நாடுகளில் நடைபெறும் முக்கிய தேர்தல்களில் சவாலாக மாறும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

“இங்கிலாந்து பொதுத் தேர்தல்களில் காகித வாக்களிப்பைப் பயன்படுத்துவதால், நமது தேர்தல்களில் தலையிடுவது மிகவும் கடினமாக இருந்தாலும், AI இல் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களின் பின்னணியில் அடுத்த தேர்தல் நடைபெறவுள்ளதாகவும், இது அச்சுறுத்தலாக மாறலாம் எனவும் கூறப்படுகிறது.

“ஆனால் முற்றிலும் புதிய அபாயங்களை முன்வைப்பதற்குப் பதிலாக, தற்போதுள்ள நுட்பங்களை இயக்குவது AI இன் திறன் ஆகும், இது மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!