வாக்னரின் கிளர்ச்சியை தொடர்ந்து புட்டினின் நிலைப்பாடு என்ன : உலக தலைவர்கள் விவாதம்!
வாக்னர் படையினர் மேற்கொண்ட கலகத்திற்கு பிறகு ரஷ்யாவின் நிலைப்பாடு குறித்து இன்று (29.06) ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் இணைந்து விவாதிக்கவுள்ளனர்.
Volodymyr Zelenskyy வீடியோ இணைப்பு மூலம் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். மற்றும் நேட்டோ பொது செயலாளர் Jens Stoltenbergகும் இதில் கலந்துகொள்ளவுள்ளார்.
பல ஐரோப்பிய தலைவர்கள் கிளர்ச்சிக்குப் பிறகு ரஷ்ய தலைவரின் நிலைப்பாட்டை ஏற்கனவே விவாதித்துள்ளனர், ஜேர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் உட்பட, பலர் இந்த நிகழ்வு புட்டினை பலவீனப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
(Visited 11 times, 1 visits today)





