ஐரோப்பா

சவூதி அரேபியாவிற்கு செல்லும் செலன்ஸ்கி!

உக்ரேனிய ஜனாதிபதி வொலேடிமிர் ஸெலேன்ஸ்கி இன்று சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்துள்ளார்.

சவூதி அரேபியாவின் ஜெத்தா நகரை அவர் இன்று சென்றடைந்துள்ளார் என சவூதி அரேபியாவின் அல் ஹதாத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

அரபு லீக் உச்சி மாநாட்டில் உரையாற்றுவதற்காக அவர் சவூதி அரேபியாவுக்குச் சென்றுள்ளார்.

உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு ஆரம்பமான பின்னர் மத்திய கிழக்குக்கு ஜனாதிபதி ஸேலேன்ஸ்கி விஜயம் செய்தமை இதுவே முதல் தடவையாகும்.

‘சவூதி அரேபியாவை வந்தடைந்துள்ளேன். அரபு லீக் உச்சி மாநாட்டில் உரையாற்றுவேன். முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான் அல் சௌத்தை சந்திக்கவுள்ளதுடன்இ ஏனைய இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றவுள்ளேன்’ என ஜானதிபதி ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்