இந்தோனேசியாவில் இரண்டு வாரங்களில் மீண்டும் வெடித்த எரிமலை‘!

இந்தோனேசியாவில் மிகவும் சுறுசுறுப்பான எரிமலையான Lewotobi Laki Laki இரண்டாவது முறையாக வெடித்து சிதறியுள்ளது.
இதன்காரணமாக குறித்த எரிமலைக்கு சுற்றுப்புறத்தில் இருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்தோனேசியா உள்ள பசிபிக் ‘நெருப்பு வளையத்தில் அதிகளவில் எரிமலை வெடிப்பு சம்பவங்கள் இடம்பெறுகின்றன.
இந்த பகுதியில் இதுவரை 120 எரிமலைகள் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)