பிரபல பாடகர் அதுல ஸ்ரீ கமகே காலமானார்

இலங்கையின் மூத்த பாடகர் அதுல ஸ்ரீ கமகே தனது 60வது வயதில் காலமானார் என குடும்பத்தினர். தெரிவித்துள்ளனர்.
சுகயீனம் காரணமாக ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் காலமானதான குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
(Visited 12 times, 1 visits today)